Advertisement

கர்ரம்டவுன்ஸ் ஶ்ரீ சிவ விஷ்ணு கோயிலில் ஹோலி பண்டிகைஸ்

ஆஸ்திரேலியா, விக்டோரியா மாகாணம், கர்ரம்டவுன்ஸில் உள்ள ஶ்ரீ சிவ விஷ்ணு கோயிலில், ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் விக்டோரியா பிரதமர் டேனில் ஆண்ரூஸ் உற்சாகத்துடன் பங்கேற்றார். கோயில் வளர்ச்சிக்காக, விக்டோரியா மாகாண அரசு நிதி உதவி வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.


- நமது செய்தியாளர் என்.முருகன்



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement