Advertisement

கொழும்பில் எம்.ஜி.ஆரின் திரைப்பட வாரம்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் திரைப்பட வாரம் இலங்கையிலுள்ள கொழும்பு, ஆமர் வீதி கெப்பிட்டல் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவை அகில இலங்கை எம்.ஜி.ஆர். மன்றம், அகில இலங்கை அம்மா பேரவையின் தலைவர் எஸ். எச். எம். இதிரீஸ் ஏற்பாடு செய்திருந்தார். பத்திரிகையாளரும் கலைஞருமான கே. ஈஸ்வரலிங்கம் கேக் வெட்டி இதனை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து எங்க வீட்டு பிள்ளை திரைப்படம் திரையிடப்பட்டது.

- தினமலர் வாசகர் கே.ஈஸ்வரலிங்கம்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement