Advertisement

ராசல் கைமாவில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராசல் கைமா : ராசல் கைமாவில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனையும், ஆலோசனையும் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பலர் பங்கேற்று பயன்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

-- நமது செய்தியாளர் காஹிலா

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

" "
Advertisement