Advertisement

அஜ்மான் பல்கலைக் கழகத்தில் குளோபல் தினம்

அஜ்மான் : அஜ்மானில் இந்தியாவைச் சேர்ந்தவரால் கல்ப் மருத்துவ பல்கலைக்கழகம் நடந்து வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் குளோபல் தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் இந்த கல்வி நிறுவனத்தில் படித்து வரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் தங்களது நாட்டின் கலை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சிகளை முக்கிய பிரமுகர்கள் பலர் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். சிறப்பான முறையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


- நமது செய்தியாளர் காஹிலா

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

" "
Advertisement