Advertisement

ஜன.,27, இந்தோனேசிய தமிழ்ச்சங்கத்தில் பொங்கல் விழா

ஜகர்த்தா : இந்தோனேசியா தமிழ்ச்சங்கம் சார்பில் ஜனவரி 27 ம் தேதியன்று பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. அன்று காலை 10 மணிக்கு gedung serba guna, aula cut nyak dien, taman buperta, cibubur பகுதியில் இவ்விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக காமெடி நடிகர் மயில்சாமி பங்கேற்க உள்ளார். இவ்விழாவில் அனைவரும் தமிழர் பாரம்பரிய உடைகளில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழை இலையில் பொங்கல் விருந்து அளிக்கப்பட உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement