Advertisement

அஜ்மானில் இலவச பல் மருத்துவ பரிசோதனை முகாம்

அஜ்மான் : அஜ்மான் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடமாடும் பஸ் மூலம் இலவச பல் மருத்துவ முகாம் நடந்தது. இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பல் மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் இலவசமாக பரிசோதனை செய்து தேவையான சிகிச்சையை வழங்கினர். அமீரகத்தில் பொதுவாக பல் மருத்துவ சிகிச்சைக்கு அதிக பணம் செலவாகும். இந்த இலவச முகாம் காரணமாக இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டினரும் பயன்பெற்றனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement