Advertisement

ஷார்ஜாவில் வேடிக்கை விநோத ஓட்டம்

ஷார்ஜா : ஷார்ஜா கொடி தீவு பகுதியில் வேடிக்கை விநோத ஓட்டம் நடந்தது. இந்த ஓட்டப் போட்டி 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்தது. உடல் நலனை முக்கியமாக மையப்படுத்தி இந்த ஓட்டம் நடந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பலருக்கும் இலவச மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

- நமது செய்தியாளர் காஹிலா



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement