Advertisement

ரஷ்ய தமிழ்ச் சங்கம்

பண்டைய தமிழ் மொழியையும், தமிழர்களின் கலாச்சாரத்தையும் உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைக்கப்பட்டதே ரஷ்ய தமிழ்ச் சங்கமாகும். ரஷ்யாவில் வாழும் பல்வேறு அமைப்புக்கள் மற்றும் மக்கள் மூலம் தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும் ஐரோப்பிய மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது.
ரஷ்யாவில் வாழும் தமிழ் குடும்பங்களையும், தமிழ் பேசும் மக்களையும் ஒன்றிணைப்பதை முக்கிய பணியாக எண்ணி இந்த தமிழ்ச் சங்கம் செயல்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு தமிழ் கலாச்சாரம் குறித்து இந்த சங்கத்தால் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.
இணையதள முகவரி : http://russiatamilsangam.com/

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement