Load Image
Advertisement

பள்ளிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை சீரமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 4 மாவட்டங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement