Load Image
Advertisement

கவர்னர் கூட்டத்தில் என்ன பேச வேண்டும்; துணைவேந்தர்களுக்கு பொன்முடி பாடம்

சென்னை: தமிழக கவர்னர் வரும் 5ம் தேதி நடத்தும் கூட்டத்துக்கு சென்றால் அங்கு மாநில கல்வி கொள்கை குறித்து தான் பேச வேண்டும் என துணைவேந்தர்களுக்கு அமைச்சர் பொன்முடி கட்டளையிட்டுள்ளார்.

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அரசு பல்கலைகளின் துணைவேந்தர்களுடன் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் துணைவேந்தர்களுக்கு அமைச்சர் பொன்முடி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

Home வாசகர் கருத்து (1)

  • Mohan - Thanjavur ,India

    இதுக்கே எல்கேஜி பசங்களை விட்டு பாடம் எடுக்கனும்.

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement