டிஎன்பிஎஸ்சி குரூப்4 காலி பணியிடங்கள்: பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு எழுதி முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் காலி பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர், ஆண்டுக்கு ஒருமுறை தேர்வு நடத்தி, முடிவுகளை உடனே வெளியிட்டு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 2023ம் ஆண்டிற்கான குரூப்4 தேர்வை இந்தாண்டே நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!