டிஎன்பிஎஸ்சி தேர்வு விவகாரம்: அண்ணாமலை வலியுறுத்தல்
சென்னை: குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடு குறித்து, தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி, தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும் என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!