இடஒதுக்கீட்டின் கீழ் 413 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏற்கனவே விண்ணப்பித்த போது விருப்ப கல்லுாரி மற்றும் பாடப்பிரிவு குறிப்பிட்டிருந்தால் தற்போது மாற்றி கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது.
இட ஒதுக்கீடு குறித்து நவ., 30ல் அறிவிப்பு வெளியாகும். டிச., 2ல் சான்றிதழ் சரிபார்ப்பு, இரண்டாம் கட்ட கலந்தாய்வு டிச.,6ல் நடைபெறும். பொதுப்பிரிவினருக்கான முதற்கட்ட ஆன்லைன் கலந்தாய்வு டிச., 5, இரண்டாம் கட்ட கலந்தாய்வு டிச., 19ல் நடைபெறும்.
கலந்தாய்வுகள் வழியே வேளாண் படிப்பில் 2,495 இடங்கள், தோட்டக்கலையில் 2,771 இடங்கள் நிரப்பப்படும்.
கூடுதல் தகவல்களுக்கு 0422 - 661 134ல் தொடர்பு கொள்ளலாம்.
இணையதள முகவரி: www.tnau.ucanapply.com
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!