Load Image
dinamalar telegram
Advertisement

அக்.1ல் பல்கலை பொது நுழைவுத்தேர்வு

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் 2022 - 23ம் ஆண்டிற்கான எம்.பில்., பி.எச்டி., படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு அக்.,1ல் மதியம் 2:00 - மாலை 4:00 மணி வரை நடக்கிறது.
இதற்கான ஹால் டிக்கெட் பெறுவதற்கான லிங்க் மற்றும் தேர்வு மையம் தொடர்பான விவரங்கள் விண்ணப்பதாரரின் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என பதிவாளர் (பொறுப்பு) சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement