Load Image
dinamalar telegram
Advertisement

நீட் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, ஜூலை 17ல் நடக்கிறது. இதற்கான ஆன்லைன் பதிவு, ஏப்., 6ல் துவங்கி, இம்மாதம் 7ல் முடிந்தது.
பின், இம்மாதம் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், நீட் தேர்வு விண்ணப்பிக்கும் அவகாசம் இம்மாதம், 20ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்களை, https://neet.nta.nic.in/ என்ற இணைய தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Telegram Banner
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement