dinamalar telegram
Advertisement

மருத்துவ சீட் இட ஒதுக்கீடு

Share

புதுச்சேரி: தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் அரசு இட ஒதுக்கீடு பெறுவதற்கான ஆலோசனைக் கூட்டம், முதல்வர் தலைமையில் நடந்தது.
மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் அரசு இட ஒதுக்கீட்டை பெறுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலர் அருண், இயக்குநர் ஸ்ரீராமுலு, மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா, பிம்ஸ் ஆகிய மருத்துவக் கல்லுாரிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement