dinamalar telegram
Advertisement

பாரின்சிக் படிப்புகள்

Share

உள்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள தடவியல் நிபுணர்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், பல்வேறு குற்றச் சம்பங்கள் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபடும் நோக்கிலும் என்.எப்.எஸ்.யு., கல்வி நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
வளாகங்கள்: காந்திநகர், டெல்லி, கோவா மற்றும் திரிபுரா ஆகிய பகுதிகளில் இக்கல்வி நிறுவனத்தின் வளாகங்கள் செயல்படுகின்றன.
வழங்கப்படும் படிப்புகள்:
பி.எஸ்சி.,-எம்.எஸ்சி., பாரின்சிக் சயின்ஸ் - 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புஎம்.எஸ்சி., பாரின்சிக் சயின்ஸ் - 2 ஆண்டுகள்எம்.எஸ்சி., டிஜிட்டல் பாரின்சிக்ஸ் அண்ட் இன்பர்மேஷன் செக்யூரிட்டி - 2 ஆண்டுகள்எம்.எஸ்சி., சைபர் செக்யூரிட்டி - 2 ஆண்டுகள்பி.ஜி.டிப்ளமா இன் பாரின்சிக் நர்சிங்பி.ஜி.டிப்ளமா இன் ஹுமானிட்டேரியன் பாரின்சிக்ஸ்எல்.எல்.எம்., - ஓர் ஆண்டுஎம்.ஏ., போலிஸ் அண்ட் செக்யூரிட்டி ஸ்டடீஸ் - 2 ஆண்டுகள்
கல்வித்தகுதி: விண்ணப்பிக்கும் பாடப்பிரிவுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும்.
விண்ணப்பிக்கும் முறை: https://gfsuadm.gipl.in/frmwelcome.aspx எனும் கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பிறகு, பிரிண்ட் செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பித்துடன் உரிய ஆவணங்களையும் இணைத்து பல்கலைக்கழகத்திற்கு அஞ்சல் வாயிலாகவும் அணுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:ஆன்லைன் வாயிலாக - அக்டோபர் 25அஞ்சல் வாயிலாக - அக்டோபர் 30
விபரங்களுக்கு: www.nfsu.ac.in

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement