dinamalar telegram
Advertisement

ஆசிரியர் பயிற்றுனர் இடமாறுதல்

Share

சென்னை:பட்டதாரி ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான இடமாறுதல் அக்., 18ல் நடத்தப்படும் என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டு விண்ணப்பம் பெறப்பட்டது.
இந்நிலையில் கவுன்சிலிங் விதிகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனால் இடமாறுதல் கவுன்சிலிங் நிறுத்தப்பட்டது. வழக்கு முடிவுக்கு வந்ததால் அக்.18ம் தேதி இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும் என பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement