dinamalar telegram
Advertisement

தள்ளிப்போகும் பிளஸ் 2 பொதுத் தேர்வு

Share

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தள்ளி போக வாய்ப்புள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பொதுத் தேர்வை நடத்துவதற்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் தேர்வினை தற்போது நடத்த இயலாது.
நோய் பரவலின் தீவிரம் குறித்து சுகாதாரத் துறையிடம் அறிக்கை கேட்க பின்னரே எந்த முடிவும் எடுக்கப்படும். ஆனால், கண்டிப்பாக பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement