dinamalar telegram
Advertisement

அண்ணா பல்கலை., செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

Share

அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் பிப்.,6 மற்றும் 13 ம் தேதிகளில் நடைபெற இருந்தது.
அன்றைய தினத்தில் கேட் தேர்வு நடைபெற இருப்பதால் பிப்., 16 மற்றும் 17 ம் தேதிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement