Advertisement

பல்கலை விடைத்தாள் முறைகேடு: இரு நபர் குழு விசாரணை

Share

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வியில் நடந்த விடைத்தாள் முறைகேட்டை விசாரிக்க சிண்டிகேட் உறுப்பினர்கள் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, தீனதயாளன் ஆகியோர் கொண்ட இரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இப்பல்கலை தொலைநிலை கல்விக்கான கேரளாவில் உள்ள மூன்று கல்வி மையங்களில் பிப்.,ல்தேர்வு நடந்தது. இதில் மாணவர்களை வீட்டில் இருந்து தேர்வு எழுத வைத்து அந்த விடைத்தாள்களை பல்கலை ஊழியர்கள் உதவியுடன் திருத்தும் முகாமில் வைக்கப்பட்ட விடைத்தாள்களுடன் கலந்து மைய பொறுப்பாளர்கள் முறைகேடு செய்தனர். இதற்காக மாணவர்களிடம் தலா ரூ.50 ஆயிரம் வசூலிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
இந்த முறைகேடு குறித்து விசாரிக்க இரு நபர் குழுவை துணைவேந்தர் கிருஷ்ணன் அமைத்தார். இக்குழு 15 நாட்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement