Advertisement

காட்டிக்கொடுக்கும் மூளை


’முடிவுகளை எடுக்கும்போது, ஆல்பா மூளை அலைகள் தோன்றும். அந்த ஆல்பா அலைகளின் வலிமை ஒருவர் எவ்வாறு முடிவுகளை எடுப்பார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.
வலிமையான ஆல்பா அலைகள் ஒருதரப்பு சார்ந்த முடிவு எடுக்கப்போகிறார் என்பதையும், பலவீனமான ஆல்பா அலைகள் ஒரு தரப்பு சார்புக்கு எதிராக முடிவு எடுக்கப்போகிறார் என்பதையும் குறிக்கின்றன. ஆனால், ஆல்பா மூளை அலைகளின் முக்கிய பங்கு என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
&'JNeurosci’ எனும் இதழில் இந்த ஆய்வு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement