Advertisement

கல்லுாரி கல்வி அதிகாரிகள் மாற்றம்

சென்னை: கல்லுாரி கல்வித் துறையில், மூன்று மண்டலங்களுக்கு, இணை இயக்குனர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழக கல்லுாரி கல்வி இயக்குனரகத்தின், திருச்சி மண்டல இணை இயக்குனர் உஷா, தஞ்சை மண்டல இணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். திருப்பூரில் உள்ள அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் பொன்முத்து ராமலிங்கம், கோவை இணை இயக்குனராகவும், தஞ்சை இணை இயக்குனர் அறிவுரைநம்பி, திருச்சி மண்டல இணை இயக்குனராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement