Advertisement

பல்கலை.களுக்கு எச்சரிக்கை

புதுடில்லி: பல்கலைக்கழக மானியக் குழு, அனைத்து பல்கலை.,கள் கல்வி மையங்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், மானியக் குழுவால் அங்கீகரிக்கப்படாத பட்டக் கல்வியை சில பல்கலை.,கள் வழங்குவதால், மாணவர்கள் ஏராளமான பிரச்னைகளை சந்திக்கின்றனர். எனவே, மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பட்டக் கல்வியை மட்டுமே வழங்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement