Advertisement

யோகா கட்டாயம்


விரைவில் பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் யோகா ஒரு கட்டாய பாடமாக சேர்க்கப்பட உள்ளதாகவும், அதற்கான பரிந்துரை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் மத்திய ஆயுர்வேதா, யோகா மற்றும் நேச்சுரோபதி, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதித் துறை அமைச்சர் ஸ்ரீபட் நாயக்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஏற்கனவே உடற்கல்வி பாடத்திட்டம் அமலில் உள்ள நிலையில், அதன் கீழ் யோகாவும் ஒரு கட்டாய பாடமாக இடம்பெற உள்ளது. இந்த பரிந்துரைக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்படி, வரும் 2020-21ம் கல்வி ஆண்டிலிருந்து யோகா ஒரு கட்டாய பாடமாக வழங்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement