Advertisement

நீட் தேர்வு எழுத ஹால் டிக்கெட்


பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு கட்டாயம் ஆன பின், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, தமிழக மாணவர்கள், மூன்றாம் ஆண்டாக, இந்த ஆண்டு தேர்வு எழுத உள்ளனர்.
மே, 5ல், நாடு முழுவதும் இந்த தேர்வு நடக்கிறது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான ஹால் டிக்கெட், இன்று வெளியாகிறது. விண்ணப்பித்த மாணவர்கள், https://ntaneet.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • J.Isaac - bangalore,India

    இந்த ஆண்டாவது குழப்பம் இல்லாமல் மாணவர்கள் தப்புவார்களா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement