Advertisement

பள்ளிக்கு சீர்வரிசை

வாடிப்பட்டி, பரவையில் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு கிராமமக்கள் சார்பில் கல்வி சீர்வரிசை வழங்கும் விழா நடந்தது. பள்ளிக்கு தேவையான பீரோ, டிவி உள்ளிட்ட பொருட்களை தாம்பூல தட்டுகளுடன் ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளியில் வழங்கினர்.
தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி வரவேற்றார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சண்முகபிரியா தலைமை வகிக்க, எஸ்.எஸ்.ஏ., மேற்பார்வையாளர் அங்கயற்கண்ணி, பயிற்றுனர் சங்கீதா முன்னிலை வகித்தனர். கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியை நிஷாபானு நன்றி கூறினார்.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

" "
Advertisement