Advertisement

நைஜிரியாவில் பள்ளி கட்டடம் இடிந்தது 100 குழந்தைகள் கதி

லாகோஸ்: மேற்கு ஆப்பிரிக்க நாடான, நைஜீரியாவில் உள்ள லாகோஸ் நகரில், கட்டடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்தது. இந்த கட்டடத்தின் மூன்றாவது தளத்தில், ஆரம்ப பள்ளி இயங்கி வந்தது. பள்ளியில் இருந்த, 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள், இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். மீட்பு பணியில், இதுவரை எட்டு குழந்தைகள், உயிருடன் மீட்கப்பட்டனர். இதில் உயிரிழப்புகள் அதிகம் இருக்கும் என, அஞ்சப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement