Advertisement

பொள்ளாச்சி : கல்லூரிகளுக்கு விடுமுறை

பொள்ளாச்சி : பாலியல் கொடூர சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்துவதை தடுக்க பொள்ளாச்சியில் சில தனியார் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. உடுமலை, பாலக்காடு சாலையில் உள்ள கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement