Advertisement

10ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு

மார்ச் 2019 பத்தாம் வகுப்பு தேர்வெழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே தேர்வெழுதி அத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பிப்ரவரி 26 முதல் 28ம் தேதி வரை நடைபெறும் அறிவியல் செய்முறைத் தேர்வில் தவறாமல் கலந்து கொண்டு தேர்வெழுதுமாறு அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
அறிவியல் பாடச் செய்முறைத் தேர்வு நடைபெறவுள்ள தேதி குறித்த அறிவியல் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளியிலிருந்து அறிவிப்பு ஏது தங்கள் முகவரிக்கு வரவில்லை என்றால், தேர்வு நடைபெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரை அணுகுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement