Advertisement

பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம்

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அடுத்த வடதொரசலுார் அரசு உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஜெமில்ஸ்டார் வரவேற்றார்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம், குழந்தை திருமண தடுப்பு சட்டம், குழந்தை கடத்தல், குழந்தை தொழிலாளர், குழந்தைகளின் உரிமைகள், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஆலோசகர் முருகன், காவலர்கள் துர்காதேவி, சவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement