- விளைந்த நெற்கதிர்கள் மழை காரணமாக வயல்களில் சாய்ந்து கிடக்கின்றன. இடம்; உடுமலை.பூச்சிமேடு.
- கடலூர் முதுநகர் வசந்தராயன்பாளையம் ஸ்ரீ ராஜ கணேசர் கோவில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
- காணும் பொங்கலையொட்டி ஆரோவில் இடையஞ்சாவடியில் பெண்கள் பங்கேற்ற கும்மியடி நிகழ்ச்சி நேற்று நடந்தது.
- புழல் ஏரியில் இருந்து திடீரென அதிகளவு உபரிநீர் வெளியேறியதால் பரபரப்பு உருவானது
- கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் காணும் பொங்கலை முன்னிட்டு ஆயிரங்கால் மண்டபம் வளாகத்தில் பெண்கள் கும்மியடித்து மகிழ்ந்தனர்.
- காணும் பொங்கலையொட்டி ஆரோவில் இடையஞ்சாவடியில் பெண்கள் பங்கேற்ற கும்மியடி நிகழ்ச்சி நடந்தது.
- காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் கொரோனா பரவல் காரணமாக மக்கள் கூடுவதை தவிர்க்கும் விதமாக கடற்கரைகள், பூங்காக்கள் மூடப்பட்டுள்ள நிலையில் தனியார் வணிக வளாகத்தில் குவிந்த பொதுமக்கள்.இடம்: வடபழனி.
- திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், திருவூடல் உற்சவ நிறைவு விழாவை யொட்டி, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.