Advertisement

நெடுஞ்சாலையில் தனிநபராக தர்ணா

  • எழுத்தின் அளவு:

சின்னாளபட்டி:ஏ.வெள்ளோடு புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா இந்தாண்டு நடைபெறவில்லை. காணிக்கையாக வந்த பொருட்களை ஏலம் எடுப்பது தொடர்பாக பிரச்னை எழுந்தது.



இதே ஊரைச்சேர்ந்த பாஸ்கரன், அம்பாத்துறை போலீசில் புகார் அளிக்கச்சென்றார். புகார் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பாஸ்கரன், ஸ்டேஷனில் இருந்து வெளியேறினார்.திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச்சாலையில் நடுரோட்டில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார். கற்களை ரோட்டில் வைத்தார். போலீசார் பாஸ்கரனை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். புகாரைப் பெற்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)