Advertisement

தொற்று நபர் சுற்றுவதால் சிக்கல்

  • எழுத்தின் அளவு:

தேவாரம்:கொரோனா சிகிச்சை பெற்று மீண்டவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.



தேவாரத்தை சேர்ந்த சிலர் அதை பின்பற்றாமல் ஊர் சுற்றுகின்றனர். அவர்கள் மூலம் கொரோனா பரவுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. பாதிப்பிலிருந்து மீண்டவர்களை கண்காணிக்க அவர்கள் பட்டியலை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு வழங்க சுகாதார துறை முன்வர வேண்டும். குணமடைந்தவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)