Advertisement

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

  • எழுத்தின் அளவு:

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.



தமிழ் வளர்ச்சித்துறையில் ஆண்டுதோறும் 1330 குறட்பாக்களை ஒப்புவிக்கும் மாணவர்கள் 70 பேரை தேர்வு செய்து, தலா ரூ.10 ஆயிரம் வழங்குகின்றனர். இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.விருப்பம் உள்ளோர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகம் அல்லது www.tamilvalarchithurai.com ல் விண்ணப்பத்தை பெறலாம். அதனை பூர்த்தி செய்து, 'மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர், கலெக்டர் அலுவலக வளாகம், திண்டுக்கல்' முகவரிக்கு, அக்., 20 க்குள் அனுப்ப வேண்டும். விவரங்களுக்கு 0451-2461585 ல் பேசலாம்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)