Advertisement

தடுப்பணை அகற்ற மனு

  • எழுத்தின் அளவு:

தி்ண்டுக்கல்:திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமியிடம், குடகனாறு பாசன பகுதி விவசாயிகள் அளித்த மனு: நரசிங்கபுரம் பெரியாறு முகப்பில் குடகனாற்றின் மரபு வழி நீர்த்தடத்தை இடைமறித்து கட்டியுள்ள தடுப்பணையை அகற்ற வேண்டும். ராஜவாய்க்காலில் மதகு அமைக்க வேண்டும். குடகனாறு நீர் வழித்தடம் முழுவதையும் அளந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் குடிநீருக்கு சிக்கல் ஏற்படும். வழித்தட ஆறுகளும் காணாமல் போகும் அபாயம் உள்ளது. இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)