Advertisement

மின்சாரம் தாக்கி பலி

  • எழுத்தின் அளவு:

நரிக்குடி:தட்சனேந்தலை சேர்ந்த விவசாயி சந்திரன் 56. நேற்று காலை 8 :00மணிக்கு விவசாய பணிகளுக்காக தோட்டத்திற்கு சென்றார். பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச மின்மோட்டாரை இயக்க முயன்ற போது அறுந்து கிடந்த மின் ஒயரில் கை பட்டதில் துாக்கி வீசப்பட்டு இறந்தார். அ.முக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)