Advertisement

பருத்தி பஞ்சு கிலோ ரூ.33

  • எழுத்தின் அளவு:

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுஉள்ளது. இப்பகுதியில் பஞ்சு கிலோ ரூ.33க்கு விற்பனையாகிறது.கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் பருத்தி பஞ்சு ரூ 58 வரை விற்பனையான நிலையில், இந்த ஆண்டில் பருத்தி பஞ்சு விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)