Advertisement

குமரியில் உயருது அணை நீர்மட்டம்

  • எழுத்தின் அளவு:

நாகர்கோவில்:குமரியில் ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாகியுள்ளது.



திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் நேற்று காலை 60.00 (மொத்த உயரம் 77.00) அடியாக உயர்ந்தது. 1053 கனஅடி தண்ணீர் அணைக்கு வருகிறது. ௪நாட்களில் மட்டும் அணை நீர்மட்டம் 10 அடி உயர்ந்தது.பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 34.40 (48.00) அடியாக உயர்ந்துள்ளது. 1017 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)