Advertisement

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 'அவுட்' அவதியில் அண்ணா காலனி மக்கள்

  • எழுத்தின் அளவு:

சிவகாசி:செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் , துார்வாரப்படாத சாக்கடை என அண்ணா காலனி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர்.



இக்காலனியில் சாக்கடை துார்வாரப்படவில்லை. தெருக்களில் குழாய் பதிப்பதற்காக ரோடு தோண்டப்பட்டு மீண்டும் சீரமைக்கப்படவில்லை. ரோட்டின் ஓரத்தில் உள்ள அரசு காலி இடம் புதர் மண்டி விஷ பூச்சிகளின் புகலிடமாக உள்ளன. சமுதாய கூடம் சேதமடைந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையமும் காட்சி பொருளாக உள்ளது. குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியும் சேதமடைந்துள்ளது.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)