Advertisement

உடற்பயிற்சி கூடங்கள் திறப்பு

  • எழுத்தின் அளவு:

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள் நேற்று திறக்கப்பட்டன.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது, உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி அளித்துள்ளது.15 வயது முதல், 50 வயதுக்கு உட்பட்டோருக்கு மட்டுமே பயிற்சி அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. பயிற்சி கூடம் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பொள்ளாச்சியில் உள்ள உடற்பயிற்சி கூடங்களுக்கு, பயிற்சிக்கு வருவோருக்கு கிருமிநாசினி வழங்குவதுடன், பயிற்சி பெறுவோர், குறிப்பிட்ட இடைவெளியை கடைபிடிக்க பயிற்சியாளர்கள் அறிவுறுத்தினர்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)