Advertisement

மரத்தை அகற்ற கோரிக்கை

  • எழுத்தின் அளவு:

திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள ரவணசமுத்திரத்தில் ரயில்வே கேட் அருகே, ரயில்வே இடத்திலுள்ள ஆலமரத்தின் ஒரு பகுதி சிலதினங்கள் முன்பு மழை மற்றும் காற்றால் சாய்ந்து விழுந்தது. மரத்தின் மீதி பகுதிகள் எந்த நேரத்திலும் ஒடிந்து கீழே விழுந்து பொதுமக்களின் உயிர்சேதம் ஏற்படும் வண்ணம் அபாயநிலையில் உள்ளது. இது குறித்து ரயில்வே உயரதிகாரிகளுக்கு ரவணசமுத்திரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் புகாரி, புகார் தெரிவித்து இரண்டு நாட்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. பல கிராமங்களை இணைக்கும் முக்கியமான போக்குவரத்து சந்திப்பில் அபாய நிலையிலுள்ள இந்த ஆலமரம் கீழே விழுந்து பொதுமக்களின் உயிர்சேதம் ஏதும் ஏற்படும் முன் ரயில்வே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)