Advertisement

நீங்கள் இல்லாமல் நான் இல்லை: ரஜினி நன்றி

  • எழுத்தின் அளவு:

சென்னை: திரையுலகில் 45 ஆண்டுகள் நிறைவு செய்தததற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு, 'நீங்கள் இல்லாமல் நான் இல்லை' என நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.



திரையுலகில் 45 ஆண்டுகளை நடிகர் ரஜினி நிறைவு செய்கிறார். இதற்காக திரையுலகை சார்ந்தவர்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு ரஜினி, டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

nsmimg797541nsmimg


இதுகுறித்து அவர் பதிவிட்டதாவது: என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். இத்துடன் நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (19)
10-ஆக்-2020 15:48 Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) நேர்மறையான ஆன்மீக அரசியல் செய்ய வரும் ரஜினி அவர்களுக்கு நல்ல மக்களின் பேராதரவு நிச்சயம் உண்டு.
10-ஆக்-2020 15:47 Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) நன்றி மறவா நல்ல நடிகர் , வருங்காலத்தில் நல்ல தலைவன் இறைவன் அருள் இருந்தால் தான் இப்படி கிடைக்கும்.
s vinayak - chennai,இந்தியா
10-ஆக்-2020 15:38 Report Abuse
s vinayak நீங்கள் இல்லாவிட்டாலும் நாங்கள் இருப்போம்.
R.Selvaperumal - kuwait,குவைத்
10-ஆக்-2020 14:02 Report Abuse
R.Selvaperumal நன்றி
10-ஆக்-2020 13:25 Report Abuse
ஸாயிப்ரியா இனி டைலாக் வேண்டாம் பலமுறை கேட்டு விட்டோம் டூப் போடாத அதிரடி Action. தான் வேண்டும். ஆன்மீகஜி.
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
10-ஆக்-2020 13:02 Report Abuse
Krishnamurthy Venkatesan புத்திசாலி. அதனால்தான் அரசியலுக்கு வர தயங்குகிறார். காரணம் மிக தெளிவு. வளைவு சுளிவு அரசியல் (ஓட்டுக்கு பணம், குவார்ட்டர், பிரியாணி) இவருக்கு ஒத்து வராது. கூடவே இருந்து குழிபறிக்க தெரியாது. அவரை விட்டு விடுங்கள்.
Ramona - london,யுனைடெட் கிங்டம்
10-ஆக்-2020 11:54 Report Abuse
Ramona இவர் இன்னும் 30 வருஷம் இப்படி தான் சொல்லிக் கொண்டு இருப்பார்கள், மக்களுக்கு நல்லது செய்வார் என்று நினைத்தால் அது கனவு மாதிரி. உண்மையிலேயே நல்லவர்,எண்ணம் நல்லது, ஆனால் பயம் இடைமறிக்கிறது.
Rameeparithi - Bangalore,இந்தியா
10-ஆக்-2020 10:56 Report Abuse
Rameeparithi திரைவானில் ஜொலிக்கும் கருப்பு நட்சத்திரம் , வாழ்த்துக்கள்
Venki - BANGALORE,இந்தியா
10-ஆக்-2020 10:50 Report Abuse
Venki வாழ்த்துக்கள் தலைவரே
Suman - Mayiladuthurai ,இந்தியா
10-ஆக்-2020 09:32 Report Abuse
Suman பலருக்கும் முன்மாதிரியாக இருந்து வரும் வருங்கால முதல்வர் சூப்பர் ஸ்டாருக்கு நன்றி. நீங்கள்தான் தமிழகத்தின் அடையாளம். இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரி முதல்வராக வர வாழ்த்துக்கள். சந்தோஷம்...சந்தோஷம்... சந்தோஷம்.
மேலும் 9 கருத்துக்கள்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)