Advertisement

லெபானில் சக்திவாய்ந்தகுண்டு வெடிப்பு: 73 பேர் பலி-தலைநகர் பெய்ரூட் அதிர்ந்தது

  • எழுத்தின் அளவு:

பெய்ரூட்: லெபனான் நாட்டில் பயங்கர சத்தத்துடன் மிகப்பெரிய குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.இதில் 73 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேற்குஆசிய நாடான லெபானின் தலைநகர் பெய்ரூட் நகரில் பயங்கர சத்த்ததுடன் மிகப்பெரிய குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தையடுத்து அங்குள்ள ஏராளமான கட்டடங்கள் குலுங்கின. நகரமே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன. குண்டு வெடித்த நிகழ்வு வீடியோவாக ஏ.என்.ஐ. டுவிட்டரில் வெளியாகியுள்ளது.இதில் 73 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். காதை செவிடாக்கும் வகையில் பயங்கர சத்தத்துடன் வெடித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

nsmimg795967nsmimg

சிரியாவின் அண்டை நாடான லெபனானின் பல பகுதிகளில், ஹிஸ்போல்லா பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ளது; இவர்களுக்கு, ஷியா பிரிவினரின் ஆதரவு உள்ளது. அதனால், லெபனானில், ஷியா மற்றும் சன்னி பிரிவினர் இடையே அடிக்கடி மோதல்கள் நிகழும்; தாக்குதல்களும் நடைபெறும். இந்த சூழ்நிலையில் இன்று நடந்த மிகப்பெரிய குண்டு வெடிப்பு சம்பவம் நகரையே அதிர வைத்துள்ளது.


வெடித்தது அம்மோனியம் நைட்ரேட்
இது குறித்து லெபானான் பிரதமர் ஹசன் தியாப் கூறியது, 2,750 டன் எடைக்கொண்ட அமோனியம் நைட்ரேட் வெடிபொருளை கொண்டு வெடிக்க செய்துள்ளனர் என்றார்.Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (21)
SENTHIL - tirumalai,இந்தியா
05-ஆக்-2020 19:45 Report Abuse
SENTHIL அமைதியாக தங்களுக்குள் சண்டைபோட்டு கொள்கிறார்கள் போலும். பாவம் மக்கள்... இறைவா இவர்களை காப்பாற்று.
Indian Ravichandran - Chennai,இந்தியா
05-ஆக்-2020 11:40 Report Abuse
Indian  Ravichandran தன் சொந்த இனமக்களை சொந்த மத கூட்டத்தை சொந்த நாட்டு மக்களை கொன்று குவிக்க அமைதி மார்க்க தளவியவர்களால் மட்டும்தான் முடியும், இந்த தேசத்தை சனாதன தர்மம் காத்து நிற்கிறது மத மாற்ற கும்பலின் மாயப்பேச்சை கேட்டு மதம் மாறி இது போன்ற சூழ்நிலைகள் இங்குவாரா வண்ணம் மக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
05-ஆக்-2020 10:26 Report Abuse
வல்வில் ஓரி 2020 என்னையா கேப்பு உடாம அடிக்குது?
Muguntharajan - Coimbatore,இந்தியா
05-ஆக்-2020 06:50 Report Abuse
Muguntharajan அதெப்படி? 2750 டன்னு கூட இருந்து பாத்த மாதிரி அவ்வளவு கரெக்டா உடனே சொல்றாங்க?
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
05-ஆக்-2020 08:34Report Abuse
வல்வில் ஓரிஅதெப்படி? 2750 டன்னு கிடையாதுன்னு கூட இருந்து பாத்த மாதிரி அவ்வளவு கரெக்டா உடனே சொல்றீங்க?...
Hari - chennai,இந்தியா
05-ஆக்-2020 18:25Report Abuse
Hariஉங்கள் இருவரது அறிவை அதே அளவிலான நைட்ரைட்டு கொண்டு வெடிக்க வைக்கணும் போல இருக்கு...
யாரோ ஒருத்தன் - CHENNAI,இந்தியா
05-ஆக்-2020 06:15 Report Abuse
யாரோ ஒருத்தன் அமைதி மார்க்கத்தினர் . இது போதும் முழுவதையும் சொல்ல ...
Khalil - Chicago,யூ.எஸ்.ஏ
05-ஆக்-2020 04:41 Report Abuse
Khalil அதிவேகமான இந்த துப்பு துலகை பாராட்டவேண்டும். என்ன எது என்று தெரியும் முன்னரே செய்தவர் யார் என்று சொல்லும் திறமை உண்டு
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
05-ஆக்-2020 09:54Report Abuse
வல்வில் ஓரிஅந்த அளவுக்கு பேமஸாயிட்டிருக்கோம் ன்னு பெருமைப்படு...
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஆக்-2020 01:13 Report Abuse
Ramesh R ஒரு கெமிக்கல் பேக்டரி எரிந்து கொண்டு இருந்தது அது கடல் துறைமுகத்திற்கு அருகில் உள்ளது , அணைக்கமுடியாத நெருப்பு பக்கத்தில் துறைமுகத்தை தாக்கியது அதனால் கிடங்கு [எரிபொருள் ஆயில் ] வெடித்து நகரம் குலுங்கிற்று
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
05-ஆக்-2020 09:53Report Abuse
வல்வில் ஓரிஇது திராவிட வெர்ஷனாடா? 🤣🤣🤣...
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-ஆக்-2020 00:34 Report Abuse
தமிழ்வேல் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் ஆகாது. அதையும் சேர்த்து எழுதி இருக்கலாம்.
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
05-ஆக்-2020 08:38Report Abuse
வல்வில் ஓரிதோ எழுதிருவோம் ... “இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் ஆகாது”...இனி நிம்மதியா சாப்டலாம்.....
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
05-ஆக்-2020 00:25 Report Abuse
மலரின் மகள் மத குழுவினரிடையே நல்லிணக்கை போதிக்கும் மதவாதிகளும், அமைதியை போதிக்கும் அரசியல் தலைவர்களும் மத்திய கிழக்கு தேசங்களில் தோன்றாமல் போனது வேதனை தான். சமாதானமும் சாந்தியும் உண்டாவதாக என்று தொடர்ந்து வார்த்தைக்கு வார்த்தை மற்றும் சகா மதத்தினரை பார்க்கும் போதெல்லாம் கூறுவோர் ஒருவரை ஒருவர் தீவிரவாதமா தாக்கி கொள்கிறார்கள். சொல்லொன்று செயலொன்று என்று இல்லாமல் அனைவருக்கும் அமைதியும் நன்மையையும் கிடைக்க இறைவன் அருள் பாலிக்கவேண்டும்.
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
05-ஆக்-2020 00:22 Report Abuse
மலரின் மகள் அமைதி மார்க்கத்தை கடைபிடிக்கும் தேசத்தினரிடையே புனிதகாலங்களில் நிறைய கூட்னு வெடிப்புக்களை யுத்தங்களும் அழிவு பாதைகளும் நடந்தேறுகின்றன என்பது மிகவும் வேதனை. இஸ்ரேலுடன் தோல்வி அடைந்தாயிற்று அதன் பிறகு சமாதான உடன்படிக்கை செய்து கொண்டு இருக்கும் நிலப்பரப்பில் அமைதியாக வாழ வேண்டும். ஈரானை ஒதுக்கி அவர்களுக்கு வாழ்வாதாரத்தை நசுக்கி விட்டு மற்ற தேசங்கள் வாழ வேண்டும் என்று நினைப்பதும் தவறுதான் போல. இறைவன் வேண்டுமானால் ஒருவனாக இருக்கலாம் ஆனால் பின்பற்றுவோரின் முறைமைகள் பலவராராக இருக்கிறதே? யுத்தங்கள் தவிர்க்க கூடியவையே, ஆனால் ஒருவரை ஒருவர் டொமினோடே செய்ய முயலும்போது யுத்தங்கள் பேரழிவை தருகின்றன. உள்நாட்டு தீவிரவாதிகளால் மத பிரிவினை வாதிகளால் பெரியளவில் சொந்த தேசத்து மக்களுக்கே சீரழிவு.
மேலும் 6 கருத்துக்கள்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)