Advertisement

பெட்ரோல், டீசல் விலை குறைவு

  • எழுத்தின் அளவு:

சென்னை: சென்னையில் இன்று (பிப்.,27)) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.74.75 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.68.27காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.


nsmimg756138nsmimg


விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.74.75ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.68.27ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)