Advertisement

அ.தி.மு.க.,வில் அனைவரும் முதல் அமைச்சர்கள் தான்

  • எழுத்தின் அளவு:

சென்னை: அ.தி.முக.,வில் அனைவரும் முதல் அமைச்சர்கள்தான் என சேலத்தில் நடந்த எம்.ஜி.ஆர் .பிறந்த தின விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசினார்.


nsimg2462757nsimg


கூட்டத்தில் அவர் பேசியதாவது:அதிமுகவில் இருப்பவர்கள் அனைவரும் முதல் அமைச்சர்கள் ஆவதற்கான தகுதி உடையவர்கள்.ஒரு பழனிசாமி அல்ல ஓராயிரம் பழனிசாமிகள் அதிமுகவில் உள்ளனர். அ.திமு.க.,வில் உள்ளவர்கள் அனைவரும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும்.


nsmimg747276nsmimg


எம்.ஜி.ஆர் படங்களில் இருந்த உயிரோட்டம் இப்போது வரும் படங்களில் இல்லை. ஏதேதோ தலைப்புகளில் திரைப்படங்கள் வருகின்றன. ஒன்று கூட அவை மனதில் நிற்பதில்லை . திரைப்படங்கள் மூலம் ஆக்கப்பூர்வர்மான கருத்துக்களை சமுதாயத்தில் புகுத்தியவர் எம்.ஜி.ஆர். சாதாரண நபர் தி.மு.க.,வில் உயர்ந்த பதவிக்கு வரமுடியுமா? தி.மு.க.,விற்கு இனி எந்தப்பதவியும் இல்லை என மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (27)
Endrum Indian - Kolkata,இந்தியா
22-ஜன-2020 16:59 Report Abuse
Endrum Indian அதான் ஆளாளுக்கு இவ்வளவு கொள்ளை அடிக்கிறாங்களா
Girija - Chennai,இந்தியா
22-ஜன-2020 14:27 Report Abuse
Girija இவங்கள வெச்சு வருத்தப்படாத மந்திரிகள் (வாலிபர்கள்) சங்கம் 2 செலவில்லாமல் எடுக்கலாம், கலெக்ஷன் ஆயிரம் கோடிக்கு எகிறிடும்.
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
22-ஜன-2020 10:58 Report Abuse
நக்கீரன் எடப்பாடி சொல்வது சரிதான். இன்றைக்கு அதிமுகவில் அனைவரும் முதலமைச்சர் தோரணையில்தான் பேசுகிறார்கள். ஜெயா இருக்கும் வரையில் வாலை சுருட்டிக்கொண்டு கொள்ளையடிப்பதை மட்டும் செய்தவர்கள் இன்றைக்கு கட்டவிழ்த்து விட்ட மாடு போல் திரிகிறார்கள். கொள்ளையடிப்பது ஒன்றே பிரதானமான நோக்கம். TNPSC ஊழலில் யார் யாருக்கு எவ்வளவு பங்கோ தெரியவில்லை. முதலமைச்சர் உட்பட யாரும் வாயை திறக்கவில்லை. அந்த ஊழல் மூடி மறைக்கப்படுகிறது. மோடிஜி என்ன செய்கிறார் என்று தெரியவில்லை.
sahayadhas - chennai,இந்தியா
22-ஜன-2020 10:04 Report Abuse
sahayadhas அப நாங்கள் அடிமைகள் தானா?
Srinivas - Chennai,இந்தியா
22-ஜன-2020 10:55Report Abuse
Srinivas//அப நாங்கள் அடிமைகள் தானா?//...
S. Rajan - Auckland,நியூ சிலாந்து
22-ஜன-2020 10:02 Report Abuse
S. Rajan நாட்டுக்கு உழைக்க தேவியில்லை. கட்சிக்கு உழைத்தால் போதும். பணம் சுருட்ட பல வழிகள் உண்டு. எல்லோரும் வாங்க. ஏமாறும் மக்கள் இருக்கும் வரை நமக்கு நல்லதே.
Appan - London,யுனைடெட் கிங்டம்
22-ஜன-2020 09:22 Report Abuse
Appan இந்த எளிமை நல்லது தான்...ஆனால் தமிழக சி.எம் பழனிச்சாமி என்றால் எது நம் கண்முன்னே வருகிறது..? .முக என்றால் தமிழ் இந பெருமை என்ற இமேஜை வைத்து அவர் ஆட்சிக்கு வந்தார்..அது அவர் சாகும் வரை அந்த இமேஜை வைத்து சி.எம் ஆக இருந்தார்..இதற்கும் அவரை ஆட்சியில் குடும்ப , ஊழல் நிறைந்த ஆட்சியாக இருந்தது..எம்ஜியார் என்றால் ஏழை எளியவர்களின் தாலைவன் என்று வாழ்ந்தார்..எம்ஜியார் இந்த இமேஜூடன் வாழ்ந்து செத்தார்..ஆனால் முக , தாறுமாறாக வாழ்ந்து அவர் செய்த தமிழ் தொண்டும் மறைந்து கொண்டு இருக்கிறது..பழனிச்சாமி மிக பெரிய அளவில் அவர் செயல்கள் செய்ய வேண்டும்..அப்போ தான் தமிழினம் அவர் பார்க்கும்..இல்லை இப்படி ஆட்சி செய்தால் திமுக தான் ஆட்சிக்கு வரும்..
Girija - Chennai,இந்தியா
22-ஜன-2020 08:11 Report Abuse
Girija எப்படிங்க அழாம சிரிச்சுகிட்டே சொல்லறீங்க? திண்டுக்கல் சீனிவாசன் முதல்வரோ ஐயோ ஐயோ மேடையில் எடப்பாடி தாத்தா என்று பேசிவிடுவார் பரவாயில்லையா ?
Srinivas - Chennai,இந்தியா
22-ஜன-2020 10:54Report Abuse
Srinivas// திண்டுக்கல் சீனிவாசன் முதல்வரோ ஐயோ ஐயோ மேடையில் எடப்பாடி தாத்தா// அதுகூட பரவாயில்லை. எங்களுடைய டாடி என்று சொல்லிவிட்டால்??...
Babu -  ( Posted via: Dinamalar Android App )
22-ஜன-2020 07:52 Report Abuse
Babu சம்பளமும் ஒரே மாதிரி தானுங்களா? பஞ்ச் டயாலாக்குகளை நம்பி நாசமாய் போன ஒரே இனம் தமிழினம்.
B.s. Pillai - MUMBAI,இந்தியா
22-ஜன-2020 04:18 Report Abuse
B.s. Pillai Each and every citizen of India is a king maker, provided he/she knows the value of his/her vote and uses it judiciously without being influenced by money power. In Tamil Nadu, it was Adhithanar who first introduced Thirumangalam formula to the voters when he contested from Tiruchendur constituency as M.L.A.
22-ஜன-2020 04:14 Report Abuse
ரகு அப்படியென்றால் அடுத்த தேர்தலில் வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவியுங்கள் பார்க்கலாம்.
Srinivas - Chennai,இந்தியா
22-ஜன-2020 10:48Report Abuse
Srinivas//அடுத்த தேர்தலில் வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவியுங்கள் பார்க்கலாம்.//...
Srinivas - Chennai,இந்தியா
22-ஜன-2020 10:52Report Abuse
Srinivasஎல்லோராலும் டயர் நக்கவும், கூன்போடவும், குனிந்து குனிந்து கும்பிடு போடவும், வடகத்தியருக்கு அடிமையா கிடைக்கவும் எல்லோராலும் முடியாதே......
vaithiyalingam - Bengaluru,கத்தார்
22-ஜன-2020 12:26Report Abuse
vaithiyalingam டேவிட் என்கிற இசக்கி என்கிற ஸ்ரீனிவாஸ் நீ agmarkதிருமா குரூப்பை சேர்ந்தவன் தானே?...
22-ஜன-2020 14:30Report Abuse
வெற்றிக்கொடி கட்டுதிருமா குரூப் தான் இப்படி கேவலமா கருத்துக்கள் போடும் .....
Srinivas - Chennai,இந்தியா
22-ஜன-2020 15:11Report Abuse
Srinivasதமிழகத்தை கெடுத்துக்கொண்டிருக்கும் விஷமிருமிகள்....
Srinivas - Chennai,இந்தியா
22-ஜன-2020 15:15Report Abuse
Srinivasதிருமா குருமாவெல்லாம் துரோகிகள் என்பது தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தெரியும்....
Srinivas - Chennai,இந்தியா
22-ஜன-2020 15:20Report Abuse
Srinivasஇனி பிஜேபி ஒவ்வொண்ணா வைக்கும் பாரு ஆப்பு.......
Srinivas - Chennai,இந்தியா
22-ஜன-2020 15:22Report Abuse
Srinivasஇந்துக்களை, இந்துக்களின் தெய்வத்தை, சிலை திருடும் கூட்டம் என ஒரு அரசியல் வியாதிகூட தமிழகத்தில் இருக்கக்கூடாது...துடைத்தெறியவேண்டும்.......
மேலும் 7 கருத்துக்கள்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)