Advertisement

பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணியை 6 கி.மீ. தூக்கி சென்ற சி.ஆர்.பி. வீரர்கள்

  • எழுத்தின் அளவு:

புதுடில்லி: சத்தீஷ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் பட்டீடா கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது . மருத்துவமனைக்கு செல்ல வாகன வசதி இல்லாத அடர்ந்த காட்டு பகுதி வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.


6 கி.மீ. தூரம்




தகவலறிந்த சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கர்ப்பிணி பெண்ணை கயிற்று கட்டிலில் வைத்து 6 கி.மீ. தொலைவிற்கு தூக்கிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது..


nsmimg747274nsmimg


முன்னதாக கடந்த வாரம் காஷ்மீர் மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவிய நிலையில் ஸ்ரீநகரை சேர்ந்த ஷமீமா என்ற கர்ப்பணியை மருத்துவமனைக்கு அழைத்து முடியாததை அறிந்த ராணுவ வீரர்கள் 100 பேர் ஸ்ட்ரெச்சர் மூலம் தூக்கி கொண்டு, பனிக்கட்டிகளுக்கு மத்தியில் சுமார் 4 மணி நேரம் நடந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஷமீமாவுக்கு குழந்தை பிறந்தது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (7)
22-ஜன-2020 10:42 Report Abuse
தமிழ் வீரர்களுக்கு ஒரு சல்யூட்
Radhakrishnan Seetharaman - Vizag,இந்தியா
22-ஜன-2020 10:28 Report Abuse
Radhakrishnan Seetharaman இதை பத்தியெல்லாம் பேச மாட்டான்.
venkataramanan bv - chennai,இந்தியா
22-ஜன-2020 06:26 Report Abuse
venkataramanan bv salute to our CRPF soldiers
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஜன-2020 23:47 Report Abuse
தமிழ்வேல் முன்னேற்றம் தேவை.. ஜீப்புகள் செல்லும் அளவிற்காவது பாதைகள் தேவை. 6 கிமீ பாதை ஒன்றும் பெரியதல்ல.
Prabu.KTK - Coimbatore,இந்தியா
22-ஜன-2020 09:53Report Abuse
Prabu.KTKசத்தீஸ்கர் நக்சல் ஏரியா. ரோடு போடுவதை அனுமதிப்பதில்லை, பள்ளிகள் கட்டாயமாக மூடபடுகின்றது. முன்னேற்றம் நக்சால்வாதிகளால் திட்டமிட்டு தடை செய்யப் படுகின்றது. அதையும் மீறி பிஜேபி அரசு முன்னேற்றத்தை கொண்டு மக்களிடம் செல்கின்றது. நக்சல் வாதம் 2024குல் முற்றிலுமாக ஒழிக்கப்படும். ஜெய் ஹிந்த்....
v.s.raj - COIMBATORE,இந்தியா
21-ஜன-2020 21:52 Report Abuse
v.s.raj Hats off to our Jawans. This is the culture of our country. The humane attitude of the Jawans (Our Army) is to be appreciated by every Indian. Victory to you all and God Bless you all and your family.
MIRROR - Thamizhagam,இந்தியா
21-ஜன-2020 20:50 Report Abuse
MIRROR அருமை பாராட்டுக்கள்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)