Advertisement

புதுக்கோட்டை: கார் பரிசு அளிப்பதாக ஆன்லைனில் ரூ. 90 ஆயிரம் மோசடி

  • எழுத்தின் அளவு:

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே கே.வி. கோட்டை விவசாயி ஆரோக்கியசாமி (51). ஆன்லைன் மூலம் நடந்த குலுக்களில் ரூ. 12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பு கார் பரிசாக கிடைத்து இருப்பதாக தகவல் அளித்தனர். இதை நம்பி, முன்தொகையாக ரூ. 90 ஆயிரம் ஆரோக்கியசாமி செலுத்தினார். கார் கிடைக்கவில்லை, மோசடி நடந்த உணர்ந்த அவர் போலீசில் புகார் கொடுத்தார். ஆன்லைன் மோசடி குறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)