Advertisement

டாக்டரை தாக்கிய பெண்கள் கைது

  • எழுத்தின் அளவு:

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில், கர்ப்பிணிக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி மாலதி என்ற பெண் டாக்டரை, அவரின் உறவினர்கள் தாக்கினர். இதனை கண்டித்து டாக்டர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், பெண் டாக்டரை தாக்கிய, கர்ப்பிணியின் உறவினர்களான ராஜேஸ்வரி, முருகேஸ்வரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)