Advertisement

பெண் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள்; உ.பி.,யில் அதிர்ச்சி

  • எழுத்தின் அளவு:

ரேபரேலி: ரேபரேலியில் உள்ள காந்தி சேவா நிகேதனில், பெண் ஆசிரியையை, மாணவர்கள் சூழ்ந்து, நாற்காலியை கொண்டு தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உ.பி., மாநிலம் ரேபரேயில் உள்ள காந்தி சேவா நிகேதனில், பணியாற்றி வருகிறார் மம்தா துபே. இவர் காந்தி சேவா நிகேதன் குழுமத்தில் குழந்தைகள் நல அலுவலராக உள்ளார். இந்நிலையில் வகுப்பறையில், மம்தா துபேயை வம்பிழுக்கும் சில மாணவர்கள், அவரது கைப்பையை தூக்கி வீசுகின்றனர். அதனை எடுத்து வரும் ஆசிரியையிடம் வாக்குவாத்திலும் ஈடுபட்டனர். அடுத்த சில நொடிகளில் அதில் ஒரு மாணவன், ஆசிரியையை சேரை கொண்டு தாக்கத் துவங்கினார். இது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.


nsmimg730018nsmimg


இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியை மம்தா துபே கூறுகையில், இரு நாட்களுக்கு முன்பு கைகழுவும் அறையில் வைத்து, காந்தி சேவா நிகேதன் மாணவர்கள் சிலர் என்னை பூட்டிவிட்டனர். இதுகுறித்து மேலாளரிடம் புகார் கொடுத்த போது, மாணவர்கள், அவர்கள் நினைத்ததை தான் செய்வார்கள் என அலட்சியமாக பதிலளித்தார். அடுத்த இரு நாட்களில் மாணவர்களால் நான் தாக்கப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.ஆனால் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த மேலாளர், குழந்தைகளை அடிக்கடி அனாதைகள் என திட்டியதால், மம்தா துபேயை மாணவர்கள் சிலர் தாக்கியதாக கூறினார். இதுகுறித்து மம்தா துபே, மேலாளர் மீது அளித்துள்ள புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (70)
Ram Sekar - mumbai ,இந்தியா
15-நவ-2019 10:45 Report Abuse
Ram Sekar //தொகுதி யாரோட என்பது கேள்வியல்ல/ தப்பிக்க நினைக்காதே ஸ்ரீனிவாசலு. அதிகாரி, அலுவலகம், துறை தவறுகளில் கேள். நான் இப்போது என்னுடன் வேலை பார்ப்பவரை உதைத்தால் ஆட்சி காரணமா?? மூளையை கழற்றிவிட்டு அலைபவரை விட திட்டமிட்டு வதந்தி, பொய் பரப்பும் உன்னை போன்றவரை ஜெயிலில் உள்ளே வைத்து நொங்கெடுக்கவேண்டும்
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
15-நவ-2019 04:31 Report Abuse
skv srinivasankrishnaveni முதல்ல அடிக்கவேண்டியது படிப்பு ஏறாத எல்லா மாணவனுகளையும் டீச்சரை பூட்டியது தாக்கியது ரெண்டும் மாபெரும் தப்பு ரெண்டாவது உதை தாளாளருக்கு செருப்பால அடிக்கணும் இதுகளை எல்லாம் தப்பே இல்லீங்க
P. SRINIVASALU - chennai,இந்தியா
14-நவ-2019 08:13 Report Abuse
P. SRINIVASALU தொகுதி யாரோட என்பது கேள்வியல்ல. யாரோட ஆட்சி பிஜேபி.
mohan - chennai,இந்தியா
13-நவ-2019 20:28 Report Abuse
mohan போலீஸ் , ராணுவம் நும்பரை தெரிந்து வைத்து கொள்ளலாம்...இரண்டு பேருக்கும், காப்பாற்றும் படி தகவல் கொடுக்கலாம்.. இதெல்லாம் சுப்ரீம் கோர்ட் தானாக விசாரித்து, ஒரு வழி , கண்டு பிடிக்க வேண்டும்...
R Elangovan - Thiruvarur,இந்தியா
13-நவ-2019 18:00 Report Abuse
R Elangovan மேலாளரின் பொறுப்பற்ற பேச்சு, சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் பிரச்சனையை இந்தளவுக்கு வளர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் மேலாளர் அந்த பதவிக்கு தகுதி அற்றவர் உடன் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்
Nagarajan D - Coimbatore,இந்தியா
13-நவ-2019 15:20 Report Abuse
Nagarajan D யாரோட தொகுதி நம்ம இத்தாலிய குடும்ப தொகுதி அப்பிடி தான் இருக்கும்
ganapati sb - coimbatore,இந்தியா
13-நவ-2019 15:03 Report Abuse
ganapati sb ரெபெரெலி தொகுதி தொடர்ந்து பலமுறை MP சோனியா போலி காந்திக்கும் இந்த மாணவர்க்கு அடிப்படை ஒழுக்கம் படிப்பிக்காத வன்முறைக்கு தூண்டிய போலி காந்தி பள்ளிக்கும் சம்பந்தம் இருக்கிறதா
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-நவ-2019 23:56Report Abuse
தமிழ்வேல் இருக்கோ இல்லியோ ஆனால் உபி ஆளும் கட்சிக்கு நிச்சயமா இருக்கனும்....
Anandan - chennai,இந்தியா
15-நவ-2019 08:32Report Abuse
Anandan//ரெபெரெலி தொகுதி தொடர்ந்து பலமுறை MP சோனியா போலி காந்திக்கும் இந்த மாணவர்க்கு அடிப்படை ஒழுக்கம் படிப்பிக்காத வன்முறைக்கு தூண்டிய போலி காந்தி பள்ளிக்கும் சம்பந்தம் இருக்கிறதா// உங்க ஆளுங்க வேலையா?...
Anandan - chennai,இந்தியா
15-நவ-2019 08:33Report Abuse
Anandan//ரெபெரெலி தொகுதி தொடர்ந்து பலமுறை MP சோனியா போலி காந்திக்கும் இந்த மாணவர்க்கு அடிப்படை ஒழுக்கம் படிப்பிக்காத வன்முறைக்கு தூண்டிய போலி காந்தி பள்ளிக்கும் சம்பந்தம் இருக்கிறதா// இதிவையில்லாமல் உங்க ஆளு முதல்மந்திரி ஆனபின்தான் நடக்குது அப்போ அதுக்கும் இதுக்கும் தொடர்போ?...
13-நவ-2019 13:31 Report Abuse
நக்கல் வட இந்தியர்களை காட்டுமிராண்டிகள் என்று சொல்லும் கழக அடிமைகளுக்கு ஒரு கேள்வி.... தமிழ்நாட்டில் காட்டுமிராண்டி என்ற வார்த்தையை அரசியலில் உபயோகித்தவர் யார்?? அவர் யாரை அப்படிச் சொன்னார்? கழகத்தில் ஓய்ங்க படிச்சு கல்லூரி முட்ச்ச கேசுங்க, ஆமாம் கேசுங்க எத்தனை இருக்கும்.... கழகம்னா ரௌடித்தனம், ரௌடித்தனம் என்றால் கழகம், இது ஊர் அறிந்தது...
Anandan - chennai,இந்தியா
15-நவ-2019 08:34Report Abuse
Anandanஎழுதுறது தமிழில் ஆனால் கூஜா தூக்குறது வடஇந்தியனுக்கு. நடுவீட்டில் உக்கார வச்சுக்க யார் உன்னை கேள்வி கேட்பது....
13-நவ-2019 10:51 Report Abuse
Suresh Kumar APDITHAN ADIPPANGA..
மணி - புதுகை,இந்தியா
13-நவ-2019 07:53 Report Abuse
மணி நாகரிகமற்ற காட்டுமிராண்டி வட இந்தியர்களை காட்டுமிராண்டின்னுதான் சொல்லுவோம்
Jayvee - chennai,இந்தியா
13-நவ-2019 13:17Report Abuse
Jayveeதம்பி தமிழ் நாட்டில் டீச்சரை கொலை செய்த சம்பவங்கள் உள்ளது.. நீ என்ன மாடர்ன் காட்டு மிராண்டியா.. ? உலகத்தின் முதல் காட்டுமிராண்டி தமிழன்.. இன்றுவரை அது தொடர்கிறது.. ஆதலால் நீ வாயை மூடு.....
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-நவ-2019 17:42Report Abuse
Malick Rajaதென்னிந்தியர் அல்லாதவர்கள் சினம் கொள்வது இயல்பு என்பது வெளியாகிறது . தமிழன் காட்டுமிராண்டி என்று சொல்லிவிட்டு தமிழில் கருத்தெழுவது கயமையைத்தானே வெளிப்படுத்தும் ......
Balaji - Chennai,இந்தியா
14-நவ-2019 22:21Report Abuse
Balajiஅரபு நாட்டு அரசரே, மோதலோ மத்தவங்கள காட்டுமிராண்டின்னு சொல்றத நிறுத்தோணும். நம்ம ஓருல கூட தான் ஒரு வாரம் முன்னாடி ஒரு பயபுள்ள நண்பனை ரௌடியாக சொல்லி மிரட்டிட்டு அப்புறம் போட்டு தள்ளி இருக்கான். ஒடனே எல்லா தமிழரும் அப்புடித்தான்னு சொல்லிடலாமா?...
மேலும் 53 கருத்துக்கள்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)